பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)

பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து அதன் மேல் பட்டரை தடவ வேண்டும். பின்னர் ஒரு பிரட்டின் மீது கிரீன் சட்னியும் (பச்சை மிளகாய், கொத்த மல்லி இழை, எலுமிச்சை சாறு, சீரகம், சர்க்கரை சிறிது சேர்த்து அரைத்தது) மறறொரு பிரட்டின் மீது தக்காளி சாஸ் தடவி பின் சீஸ் துண்டுகளை பிரட்டின் மீது வைக்க வேண்டும்.
- 2
வட்ட வடிவில் வெட்டிய தக்காளியை சீஸ் மீது வைக்க வேண்டும் அதன் மீது வட்ட வடிவில் வெட்டிய வெங்காயம் அதன் மேல் வட்ட வடிவில் வெட்டிய வேக வைத்த உருளைக்கிழங்கு வைக்க வேண்டும்.
- 3
அதன் மீது சாட் மசாலா தூவ வேண்டும். பின் அதன் மேல் ஒரு சீஸ் துண்டை வைத்து அதன் மேல் ஒரு பிரட்டில் பட்டர் மற்றும் கிரீன் சட்னி மற்றும் மறறொரு பிரட்டில் தக்காளி சாஸ் தடவி சீஸ் வைத்துள்ள பிரட்டை மூடவும்.
- 4
கிரில் மிஷினில் வைத்து பிரட்டின் மேல் பகுதியிலும் பட்டர் தடவி மூடி ரெடி ஆனதும் இரண்டாக வெட்டி சுவைத்தால் பாம்பே சீஸ் சாண்ட்வெஜ் ரெடி. விரும்பினால் க்ரில்ட் பிரட்டின் மீது சீஸ் துருவி சேர்க்கலாம்.
- 5
டொமட்டோ சாஸ் சேர்த்து சுவைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
-
-
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)
#streetfood Vimala christy -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சீஸ் கிரில் சாண்ட்விச் (Potato cheese sandwich)
#CF5 #CHEESESANDWICHஇது என் பையன் பிடித்தமான மாலை நேர தின்பண்டம் Sprouting penmani -
-
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
-
-
-
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
-
-
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
கமெண்ட்