பீர்க்கங்காய் பால் ஊற்றி கடைதல்

Shyamala Senthil @shyam15
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம் 5,பூண்டு 4 பல் தோல் நீக்கி கழுவி வைக்கவும்.1 பீர்க்கங்காயை தோல் சீவி கழுவி பொடியாக நறுக்கி குக்கரில் சேர்க்கவும்.
- 2
1/4 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் தனியா தூள் சேர்க்கவும்.சின்ன வெங்காயம் 5,பச்சை மிளகாய் 1,பூண்டு 4 பல் அனைத்தையும் பீக்கங்காய் உடன் தண்ணீர் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வேக விடவும்.
- 3
குக்கரில் வேகவிட்டு அதை நன்றாக ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும். 1/4 கப்
காய்ச்சிய பாலை ஆறவிட்டு சேர்க்கவும். - 4
கடுகு 1/2 டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன் கறி வடகம் 5 கறிவேப்பிலை சிறிது தாளித்து சேர்க்கவும். சுவையான பீர்க்கங்காய் பால் ஊற்றி கடைதல் ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோஸ் கேரட் பட்டாணி பொரியல்
#arusuvai5


சப்பாத்தி தக்காளி தொக்கு
#mom


ரவா இட்லி
#hotel


கோவக்காய் மசாலா கறி
#Ga4#week26#pointedguard


பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5


வாழைக்காய் சப்ஜி
#GA4#Week2Raw bananaFenugreek


சுண்டைக்காய் வத்தக் குழம்பு
#arusuvai6


வெங்காயத்தாள் பாசிப்பருப்பு கூட்டு
#mom


மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#arusuvai6


மிளகு குழம்பு
#pepper


Eerulli Kaavu Chutney/ ஈருள்ளி காவு சட்னி
#karnataka


தேங்காய் பூண்டு சட்னி/Coconut Garlic Chutney
#GA4#Week4#Chutney


பருப்பு கீரை கடைசல்
#Nutrient1பருப்பு கீரை.சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும். பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உள்ளன. பருப்பு கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது .


அவரைக்காய் பொரியல்
#mom


புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5


கொத்தமல்லி சோயா பீன்ஸ் சுண்டல்
#flavourful


கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும்.


பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
#arusuvai5கசப்பில்லாத சுவையான சட்னி


புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
#arusuvai5


கோவக்காய் வேர்க்கடலை கறி
#arusuvai6


வாழைத்தண்டு பர்மாணியம் (Vaazhaithandu parmaaniyam recipe in tamil)
#arusuvai5


வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5


சுண்டைக்காய் தட்டைப்பயிறு சுண்டல்
#arusuvai6


பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல்
#mom


பால் பீர்க்கங்காய் (Paal peerkankaai recipe in tamil)
#arusuvsai5


முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும்.


பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.


தாளித்த இட்லி
#leftover


கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful


பீர்க்கங்காய் தக்காளி கடைசல்
#arusuvai5

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12960269
கமெண்ட் (2)