ஈசி ஆலு போண்டா (Easy aloo bonda recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

ஈசி ஆலு போண்டா (Easy aloo bonda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. 1/4கப்கடலை மாவு
  3. 1/4கப்அரிசி மாவு
  4. 1வெங்காயம்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. 1/2ஸ்பூன்மிளகாய்த்தூள்
  7. 1/4ஸ்பூன்துருவிய இஞ்சி
  8. கொத்தமல்லி
  9. கறிவேப்பிலை
  10. 1பச்சை மிளகாய்
  11. சிறிதளவுபெருங்காயத்தூள்
  12. 1/4ஸ்பூன்சீரகம் தூள்
  13. சிறிதளவுபேக்கிங் சோடா
  14. சிறிதளவுதண்ணீர்
  15. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்... பிறகு அதில் கடலைமாவு,அரிசிமாவு,நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை,துருவிய இஞ்சி,மிளகாய்த்தூள்,சீரகம் தூள்,பேக்கிங் சோடா, பெருங்காயத்தூள்,உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...

  2. 2

    பின்னர் விருப்பமான அளவில் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.... சுவையான ஈசி ஆலு போண்டா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes