மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami

Sharanya
Sharanya @maghizh13

அனைவருக்கும் பிடித்த கூட்டு
#arusuvai5
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1புடலங்காய்
  2. 1/4கப் கடலைப்பருப்பு
  3. 1/4கப் பாசிப்பருப்பு
  4. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 3பச்சை மிளகாய்
  6. 1வெங்காயம்
  7. 1/2ஸ்பூன் கடுகு
  8. 1/2ஸ்பூன் சீரகம்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. கறிவேப்பிலை
  11. 1காய்ந்த மிளகாய்
  12. நெய்/எண்ணெய் (நெய் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் நறுக்கிய புடலங்காய், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2விசில் வந்ததும் இறக்கவும்

  2. 2

    பின்னர் கடாயில் எண்ணெய்/நெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அதில் ஊற்றி 1கொதி விட்டு இறக்கினால் சுவையான கூட்டு ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes