சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பாகற்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்வதக்கிய பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை, தக்காளி, சின்ன வெங்காயம் வதக்கவும்
- 2
வதக்கி அதை பாகற்காயுடன் சேர்த்து அதில் உப்பு, சாம்பார் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.பின் அதில் கரைத்து வைத்திருக்கும் புளியை சேர்த்து வேக வைக்கவும்.
- 3
வெந்தவுடன் அதில் தேங்காய் துருவலை சேர்த்து பரிமாறவும். இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.நன்றி நித்யா விஜய்.பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
-
-
-
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
பாகற் காய் காய் மாவு
#bookஇது என் மாமியார் வீட்டில் செய்யப்படும் பாகற்காய் ரெசிபி .சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ,தொட்டுக் கொண்டு சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
-
-
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13011593
கமெண்ட் (2)