கருவேப்பிலை சிக்கன்

Drizzling Kavya
Drizzling Kavya @cook_19643846

#அறுசுவை6
#goldenapron3
சுவையில் கசப்பு சுவை உடலுக்கு மிகவும் இன்றியமையாதது . இந்த கருவேப்பிலை சிக்கன் ரெசிபியை பகிர்கின்றேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

215 madam
2 பரிமாறுவது
  1. 250 கிராம சிக்கன்
  2. 4 கொத்து கருவேப்பிலை
  3. 2 ஸ்பூன் மிளகு சீரகத் தூள்
  4. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1 ஸ்பூன் கறி மசாலாத்தள்
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 4 ஸ்பூன் எண்ணெய்
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

215 madam
  1. 1

    முதலில் சுத்தம் செய்த சிக்கனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு கறி மசாலா தூள் மிளகு சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அத்துடன் வெங்காயம் பூண்டு தக்காளி கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வேக வைக்கவும

  2. 2

    இதை பாதி அளவு வெந்ததும் ஊற வைத்த சிக்கனை அத்துடன் சேர்த்து மூடி வைக்கவும்.

  3. 3

    இப்பொழுது தேவையான அளவு உப்பு மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து குறைந்த தீயில் வேக வைத்து எடுக்க அருமையான கருவேப்பிலை சிக்கன் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Drizzling Kavya
Drizzling Kavya @cook_19643846
அன்று

Similar Recipes