மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

#hotel
உங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை

மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)

#hotel
உங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மீன் துண்டுகள் : அரை கப் (தோல் நீக்கப்பட்ட மீன் துண்டுகள்)
  2. துருவிய தேங்காய் : அரை கப்
  3. பொட்டுக்கடலை : கால் கப்
  4. 5பச்சை மிளகாய் :
  5. மஞ்சள் தூள் : கால் டீ ஸ்பூன்
  6. கசகசா : கால் டீ ஸ்பூன்
  7. சோம்பு : அரை டீ ஸ்பூன்
  8. நல்லேஎண்ணெய்: இரண்டு டீ ஸ்பூன்
  9. கறிவேப்பிலை : சிறிது
  10. எண்ணெய் : இரண்டு கப் பொரி த்து எடுக்க
  11. உப்பு :தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காய்,மீன்துண்டுகள்,சோம்பு,கசகசா,மஞ்சள்த்தூள்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,பொட்டுக் கடலை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    அத்துடன் இரண்டு டீ ஸ்பூன் நல்லேஎண்ணெய் விட்டு பிசறி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்

  3. 3

    இதே முறையை பயன்படுத்தி கறி,கோழி,இறால் கோலா உருண்டைகளுக்கு பின்பற்றவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes