உளுந்து போண்டா

#hotel
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா.
உளுந்து போண்டா
#hotel
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா.
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் உளுந்து பருப்பை ஊறவிட்டு கிரைண்டரில் தண்ணீரை வடித்து கெட்டியாக ஆட்டி வைத்துக் கொள்ளவும்.தேங்காய் 1 பத்தை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
அரைத்த உளுந்து மாவில் துருவிய கேரட் 1,1 பச்சை மிளகாய் கழுவி பொடியாக நறுக்கி சேர்த்து,1 டீஸ்பூன் மிளகு, 1 சிட்டிகை பெருங்காயம்,உப்பு நறுக்கிய தேங்காய் பத்தை, நறுக்கிய கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை சேர்த்து பிசைந்து வைக்கவும். - 3
கடாயில் உளுந்து போண்டா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயவைத்து அதில் உளுந்து மாவை உருட்டி சேர்க்கவும். பொன்னிறமாக இருபுறமும் பொரித்து எடுக்கவும்.
- 4
சுவையானஉளுந்து போண்டா ரெடி😋 சாம்பார் சட்னி வைத்து பரிமாறவும்.சுவை 👌👌
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
குழந்தை ஸ்பெசல் உளுந்து போண்டா (Ulundhu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு உப்பு ப.மிளகாய் 1போட்டு அரைத்து மிளகு சீரகத்தூள் போட்டு எண்ணெயி போண்டா சுடவும் ஒSubbulakshmi -
தயிர் வெந்தயக்கீரை பூரி (Dahi Methi leaves Poori recipe in tamil)
#Grand2 தயிர் வெந்தயக்கீரை பூரி எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.😍😍 Shyamala Senthil -
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
உளுந்து கார போண்டா (Spicy urad dal boonda recipe in tamil)
உளுந்து போண்டா மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#npd3 Renukabala -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
நெய் ரோஸ்ட் / Ghee Roast
#hotelநாங்கள் ஹோட்டலுக்கு சென்றால், எங்கள் அனைவருக்கும் பிடித்தது நெய் ரோஸ்ட்.😋😋 Shyamala Senthil -
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
மோர் வடை (Mor vadai recipe in tamil)
#cookwithmilk மோர் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீனக்ஸாகும்.மழை காலத்திற்கு ஏற்ற ஈவினிங் சீனக். Gayathri Vijay Anand -
-
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
சின்ன பசங்களுக்கு நலம் தரும் ஸ்நாக் கொடுக்க வேண்டும், எண்ணையில் பொரித்தாலும் ஸ்ன் ஃபிளவர் ஆயில் நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. #kids1 #deepavali #kids1 Lakshmi Sridharan Ph D -
-
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
-
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
மைசூர் போண்டா (Goli baji)
#karnataka#the.chennai.foodieஉடுப்பி ஸ்டைல் மைசூர் போண்டா. எல்லா இடங்களிலும் காணப்படும் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
காய்கறி போண்டா (Vegetables bonda)
நீங்கள் விருப்பப்படும் எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த போண்டா தயாரிக்கலாம்.#Everyday4 Renukabala -
-
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani
More Recipes
கமெண்ட் (8)