சில்லி பரோட்டா

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

சில்லி பரோட்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 3பரோட்டா
  2. 2வெங்காயம்
  3. 2மிளகாய்
  4. 1குடை மிளகாய்
  5. 1தக்காளி
  6. 1ஸ்பூன்பூண்டு பொடியாக
  7. 1ஸ்பூன்இஞ்சி பொடியாக
  8. 4ஸ்பூன் எண்ணெய்
  9. 1ஸ்பூன் கடுகு
  10. 2ஸ்பூன் தக்காளி சாஸ்
  11. 2ஸ்பூன் சில்லி சாஸ்
  12. 1ஸ்பூன் கரம் மசாலா
  13. 1ஸ்பூன் சீரக தூள்
  14. மிளகாய் தூள் தேவையான அளவு
  15. உப்பு தேவையான அளவு
  16. கறி வேப்பிலை சிறிது
  17. கொத்தமல்லி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    பரோட்டா ஐ பொடியாக வெட்டி கொள்ளவும்.வெங்காயம், குடை மிளகாய், தக்காளி ஐ கொஞ்சம் பெரிய சைஸாக வெட்டி கொள்ளவும்.

  2. 2

    வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி பூண்டு துண்டுகள்,வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதக்கிய பிறகு மசாலா தூள்கள்,சாஸ்கள்,உப்பு சேர்த்து வதக்கி பரோட்டா துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். ஹோட்டல் ஸ்டைல் சில்லி பரோட்டா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes