சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கரிசி 200 கிராம் பச்சரிசி 100 கிராம் கடலை பருப்பு 50 கிராம் பாசிப்பருப்பு 50 கிராம் துவரம்பருப்பு 50 கிராம் உளுந்து சிறிதளவு இது அனைத்தையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊறவைத்த அனைத்தையும் கிரைண்டரில் வரமிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து கரகரவென அரைக்க வேண்டும்.
- 3
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் தேங்காய் சில்லு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கலக்கிக் கொள்ளவும்
- 4
இந்த மாவை தோசையாக ஊற்றினால் ரெடியாகிவிட்டது நம்மளுடைய அடை
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை.


உடனடி முடக்கத்தான் கீரை அடை மாவு (Mudakkathaan keerai adai maavu recipe in tamil)
#leaf முடக்கத்தான் கீரை அதிக அளவில் கிடைக்கும் போது இது போல் செய்து சுவைத்து கொள்ளலாம் மூட்டு வலியைப் போக்கும் முடக்கு வாதம் போக்கும் இந்த கீரை சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம் அதனால் இதுபோல் பொடி செய்து சுவைத்து கொள்ளலாம் அது பிரச்சினை ஏற்படாது


முருங்கைக் கீரை அடை (Murunkai keerai adai recipe in tamil)
#breakfast


அடை தோசை
#sree


பருப்பு அடை
1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1.


ஆயில் இல்லா வல்லாரை ஆமை அடை 🦋🦋🦋
#AsahiKaseiindia#AsahiKaseiIndia#No_oil வல்லாரைக் கீரை அடை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அடிக்கடி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதைப்போல் செய்து கொடுக்கலாம். காலை உணவு மாலை நேர உணவுகளுக்கு ஏற்றது.


கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம்.


அடை
#combo4 #week4


அடை தோசை (Adai dosai recipe in tamil)
#AS


த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள்.


வீட்டிலேயே செய்யலாம் செர்லாக் (Cerelac recipe in tamil)
#cookwithmilk #homemadecerelacஇப்போ மார்க்கெட்ல நிறைய செர்லாக் கிடைக்குது . ஆனால் அது எந்த அளவுக்கு ஹெல்த்தி அப்படின்னு நம்ம சொல்ல முடியாது . அதனால நம்ம குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். இது வந்து எட்டு மாதத்திற்கு மேலான குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋


பருப்பு தோசை (Paruppu Dosai Recipe in tamil)


பருப்பு அடை தோசை
#combo4


அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது


முருங்கைக்கீரை அடை தோசை
#mycookingzeal#Breakfast


மோர் அடை (Mor adai recipe in tamil)
#arusuvai4


மல்டி க்ரேய்ன் அடை தோசை
#combo4#week4


சிம்பிள் அடை தோசை (Simple adai dosai recipe in tamil)


அடை தோசை (Adai dosai Recipe in tamil)
#chefdeena


பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்


அடை தோசை(adai dosai recipe in tamil)


கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)


ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது.#ChefDeena


தக்காளி சட்னி(Tomato chutney recipe in Tamil)
#CF4மிக எளிமையாக செய்யக்கூடிய சட்னி


பச்சைப்பயிறு தானியம்
#sree


கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை.


பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)
இட்லி தோசையுடன் சாப்பிட மிக மிக அருமையான சட்னி ஆகும் மிகுந்த வாசனையுடன் ருசியும் அபாரமாக இருக்கும்


வெங்காயம் முள்ளங்கி சாம்பார் சட்னி (onion chutni, Sambar And rice recipe in Tamil)


கேழ்வரகு அடை/ தோசை ஆரோக்கிய உணவு
மாலை நேர ஸ்னாக்ஸ் #Sree

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13068732
கமெண்ட்