🏨 பீட்ரூட் பொரியல்

#hotel
மிக எளிையான ஆனால் ஹோட்டல் சுவை தரும் பீட்ரூட் பொரியல் இது.
🏨 பீட்ரூட் பொரியல்
#hotel
மிக எளிையான ஆனால் ஹோட்டல் சுவை தரும் பீட்ரூட் பொரியல் இது.
சமையல் குறிப்புகள்
- 1
2 மீடியம் அளவு பீட்ரூட்டை படத்தில் காட்டியபடி பொடியாக அரிந்து கொள்ளவும்.4 வர மிளகாயை கிள்ளி வைத்து கொள்ளவும்.1 ஸ்பூன் எண்ணெய்,1 ஸ்பூன் கடுகு,1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன் கடலை பருப்பு 3 ஸ்பூன் தேங்காய் துருவல், உப்பு தேவையான அளவு எடுத்து கொள்ளவும்.
- 2
இப்போது தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து பீட்ரூட்டை குக்கரில் 2 சவுண்ட் விட்டு வேக விடவும். தண்ணீர் இருந்தால் வடிக்கமல் திறந்து வைத்து தண்ணீரை சுண்ட விடவும்.பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து காயில் சேர்த்து கிறவும். நன்கு கிளறி பின் தேங்காய் துரவலையும் சேர்க்கவும்.
- 3
நன்கு கிளறி விடவும். கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்க்கவும்.சுவையான சத்தான ஹோட்டல் ஸ்டைல் பீட்ரூட் பொரியல் ரெடி. சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
-
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
-
-
🌰🍲🌰பீட்ரூட் குருமா🌰🍲🌰
சத்தான சுவையான பீட்ரூட் குருமா தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது ஹோட்டல் சமையல் போல் இருக்கும். சாதம், சப்பாத்தி இரண்டிற்கும் பொருத்தமானது. #ilovecooking Rajarajeswari Kaarthi -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
வித்தியாசமான சுவையில் பீட்ரூட் பொரியல்
#myownrepiceபீட்ரூட் நன்மைகள்.பீட்ரூட் அதிக இரும்பு சத்து நிறைந்தது. இது ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்