சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்
- 2
தக்காளி மசித்த பின் அதில் வேக வைத்த பாசிப்பருப்பு உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி விடவும் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த கலவையை சாம்பாரில் சேர்த்து நன்றாக கிளறி விடவும்
- 3
இப்போது ஒரு கப் தண்ணீர் உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வைக்கவும் பிறகு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாம்பாரில் ஊற்றி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13135609
கமெண்ட்