குதிரைவாலி கிச்சடி

Preethi Prasad
Preethi Prasad @cooking_09
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 min
2 பரிமாறுவது
  1. குதிரைவாலி 1 கப்(1/2 மணி நேரம் ஊறவைக்கவும்,1 கப் அரிசி - 3 கப் தண்ணீர்)
  2. வெங்காயம் 1 பெரிது
  3. தக்காளி 1 சிறிது
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய்
  6. கேரட்
  7. பீன்ஸ்
  8. பட்டாணி
  9. மஞ்சள் தூள்
  10. உப்பு
  11. சோம்பு
  12. பட்டை
  13. கிராம்பு
  14. பிரியாணி இலை
  15. கறிவேப்பிலை
  16. கொத்தமல்லி
  17. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

35 min
  1. 1

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை,கிராம்பு,சோம்பு,இலை சேர்க்கவும்.பின்பு,பச்சை மிளகாய்,வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்னர் காய்கறிகள் சேர்க்கவும்.உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    அடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் குதிரைவாலி சேர்க்கவும்.

  4. 4

    அரிசி வெந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Preethi Prasad
Preethi Prasad @cooking_09
அன்று

Similar Recipes