சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை வேகவைத்து வைக்கவும்.தக்காளி, முருங்கைக் காயை நறுக்கி வைக்கவும். சாம்பார் வெங்காயம் தோல் ஊறித்து வைக்கவும்.
- 2
தனியா, வெந்தயம், கடலை பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில், தக்காளி, முருங்கை காயை நறுக்கிப் போட்டு, முழு சாம்பார் வெங்காயம், மஞ்சள் தூள், பொடித்து வைத்துள்ள சாம்பார் தூள், கொஞ்சம் உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 4
காய் பாதி வெந்ததும் வேகவைத்து வைத்துள்ள பருப்பு, புளிச்சாறு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
ஒரு சிறிய வாணலியில் நெய் சேர்த்து, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், வற்றல் சேர்த்து தாளித்து பருப்பில் சேர்த்து இறக்கி மல்லி இலை தூவவும்.
- 6
இப்போது சுவையான முருங்கைக் காய் சாம்பார் சுவைக்கத்தயார்.
- 7
சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
எழுதியவர்
Similar Recipes

துவரம்பருப்பு இட்லி சாம்பார் (plain thur dal sambar for idly)


வெந்தய தக்காளி சாம்பார்


சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)


வெங்காயத்தாள் சாம்பார் (spring onion sambar)


உடுப்பி சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்


சின்ன வெங்காய சாம்பார்


அவரைக்காய் பருப்பு சாம்பார்


அன்னபூர்ணா டிபன் சாம்பார்


மாங்காய் வற்றல் சாம்பார்


அவரைக்காய் சாம்பார்


முருங்கைக்காய் மசாலா குழம்பு (Drumstick masala gravy)


புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)


இட்லி சாம்பார் (Idly Sambar)


முருங்கைக்காய் சாம்பார்


பருப்பு ரசம்


துவரம் பருப்பு ரசம் (Thur dal rasam)


பிருந்தாவன குழம்பு


சாம்பார் வடை (Sambar vadai)


வெண்டைக்காய் பருப்பு சாம்பார் (Vendaikkaai paruppu sambar recipe in tamil)


சுண்டைக்காய் வத்தக் குழம்பு


Deluxe Veggie Pizza 🍕 🍕


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai


சுரைக்காய் பருப்பு சாம்பார்


சுரைக்காய் பருப்பு சாம்பார்


மக்காச்சோள சாம்பார்


வாழைக்காய் சப்ஜி


வெண்டைக்காய் சாம்பார்


கோவக்காய் மசாலா கறி


Eerulli Kaavu Chutney/ ஈருள்ளி காவு சட்னி

கமெண்ட் (14)