டர்மெரிக் பாதாம் லாட்டே 

Sindhuja Manoharan
Sindhuja Manoharan @cook_22825145

#cookwithfriends
#ishusindhu
எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மிக சுவையான ஒரு வெல்கம் டிரிங்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 250 மிலி பால்
  2. 1டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1டீ ஸ்பூன் பாதாம் தூள்
  4. 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு
  5. 1 துண்டு பட்டை
  6. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் பால் ஊற்றி சிறிது காய்ந்ததும் மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து அளவான சூட்டில் பாலை காய்ச்சி இறக்கவும்.

  2. 2

    பாலை வடிகட்டி பின்னர் ஃப்ரோதெர் பயன்படுத்தி நன்றாக நுறைக்க விடவும். அல்லது மிக்ஸியில் ஒரு அடி அடிக்கவும்

  3. 3

    மிதமான சூட்டில் பருகவும்.

  4. 4

    மஞ்சள் அவ்வளவு நற்குணங்களை கொண்டுள்ளது. பாதாம் தூளுடன் சேரும் பொழுது அதோடு சத்தும் சேர்ந்து மேலும் சுவையாகிறது.

  5. 5

    இந்த கொரோனா நேரத்தில் வீட்டுக்கு வருபவர்களுக்கும் சரி நம் வீட்டு குழந்தைகளுக்கும் சரி இது ஒரு அசத்தலான ஆரோக்கியமான வெல்கம் டிரிங் ஆக அமையும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sindhuja Manoharan
Sindhuja Manoharan @cook_22825145
அன்று

Similar Recipes