செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadakari recipe in tamil)

#india2020 இட்லி பூரிக்கு ஏற்ற சுவையான சைடிஸ் #myfirstrecipe
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadakari recipe in tamil)
#india2020 இட்லி பூரிக்கு ஏற்ற சுவையான சைடிஸ் #myfirstrecipe
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப௫ப்பை 2 மணிநேரம் ஊறவைக்கவேண்டும். பின்பு கடலைப௫ப்பில் தண்ணீர் வடிகட்டி மிக்சியில் போட்டு சோம்பு காய்ந்தமிளகாய் உப்பு சிறிய துண்டு பட்டை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
- 2
கடாயில் கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து அரைத்த வடைமாவை சிறு உ௫ண்டைகளாக உ௫ட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி கடலெண்ணெயில் போட்டு இ௫பக்கமும் தி௫ப்பிபோட்டு வேகவிட்டு மட்டும் எடுக்கவும்(வடை ரொம்ப வெந்து சிவக்ககூடாது)
- 3
வடைகள் ஆறியவுடன் நன்றாக உதிர்த்துவிடவும்.கடாயில் 4ஸ்பூன் கடலெண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இழை கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 4
பொடியாக நறுக்கிய பூண்டு இரண்டாக வெட்டி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் சோம்பு தூள் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நல்ல வதக்கவும்
- 5
மிளகாய் தூள் மல்லிதூள் கரமாசலாதூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு & தண்ணீர் விட்டு கொதிக்கவிடனும்
- 6
கொதித்தபின் உதிர்த்தவடைகலவையை சேர்த்து 5நிமிடம் மூடிவைக்கவும் எண்ணெய் பிரிந்து மிதந்து வ௫ம் கொத்தமல்லி இழை தூவி இறக்கவும் சாப்பிடரெடி சுவையான செட்டிநாட்டு வடைகறி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
பச்சரிசி பூண்டு கஞ்சி (Pacharisi poondu kanji recipe in tamil)
#mom சளி தொண்டை கரகரப்பு பிரச்சனைக்கு ஏற்ற உணவு #myfirstrecipe Vijayalakshmi Velayutham -
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
#india2020 Vijayalakshmi Velayutham -
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
நாட்டுகாய்கறிகள் போட்ட வெள்ளை சாம்பார்(மன்னார்குடி ஸ்பெஷல்) (vel
#sambarrasam மிளகாய்தூள் மல்லிதூள் சேர்க்காமல் பச்சைமிளகாய் தேங்காய் அரைத்து விட்டு வைத்த சுவையான சாம்பார். Vijayalakshmi Velayutham -
வறுத்து இடித்து வைத்த மசாலா ரசம் (Masala rasam recipe in tamil)
#sambarrasam வறுப்பதினால் மணமாகவும் சுவையாகவும் இ௫க்கும். Vijayalakshmi Velayutham -
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
-
ஃபுல்ஹா (Phulka with veg gravy)
#india2020 #cookwithfriends #Rajisamayal #maincourse எண்ணெய் குறைவான அளவு சேர்த்து செய்வதால் எளிதில் செரிமானம் ஆகும் ஆரோக்கியமானது Vijayalakshmi Velayutham -
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
-
தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
கறுப்பு கொண்டைக்கடலை மசாலா (Karuppu kondakadalai masala recipe in tamil)
#mom #india2020 அப்படியே சாப்பிடலாம் சாதம் சப்பாத்திக்கும் தோசைக்கு ஏற்ற ஷைடிஷ் #kerala Vijayalakshmi Velayutham -
-
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
பன்னீர் வெஜிடபிள் தம் பிரியாணி
#onepotபார்க்கும் போதே சாப்பிடதூண்டும்காய்கறிகள், மற்றும் பன்னீர் சேர்த்து ஐதராபாத் ஸ்டைலில் தம் பிரியாணி Vaishu Aadhira -
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham -
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)
#nv Vijayalakshmi Velayutham -
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
செட்டிநாட்டு வாழைக்காய் மீன்வறுவல் (Chettinadu vazaikaai meenvar
#myfirstrecipe சைவ சாப்பாட்டுக்கான சுவையான வறுவல் Vijayalakshmi Velayutham
More Recipes
கமெண்ட் (4)