நிம்பு லெமன் ரசம்

#sambarrasam
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வகை மிகவும் சுவையான லெமன் ரசம்.இது நம் உடலுக்கு மிகவும் அதிகமான செரிமான தன்மையும் ஆரோக்கியத்தையும் தரும். வாருங்கள் இதன் செய்முறையை பாப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 50 கிராம் துவரம் பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசிலிக்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
- 2
பின்னர் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் உடைத்த உளுந்து, 1/4 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளித்து 2 காய்ந்த மிளகாய் கொஞ்சம் கருவேப்பிலை இலைகள் போட்டு 1 தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
- 3
2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் தக்காளியை கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து 1 டீஸ்பூன் நெய் ஊற்றவும்.
- 4
இப்போது 1/2 எலுமிச்சை சாறு சேர்த்து, கொஞ்சம் கொத்தமல்லி இலைகள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
3 நிமிடம் கழித்து சுவையான நிம்பு லெமன் ரசம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்பைசி சிக்கன் பாட்லி


இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)


மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)


சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)


ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்


லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)


செட்டிநாடு பருப்பு ரசம்


ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)


முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)


வாட்டர்மெலான் மின்ட் வித் லெமன் மொஜிடோ


செட்டிநாடு பருப்பு ரசம்


பருப்பு கீரை குழம்பு


ராகி தோசையுடன் காரசாரமான தக்காளி சட்னி (Raagi Dosa & Thakkali Chutni Recipe in Tamil)


கிரிஸ்பி உருளை பிரை


துவரம் பருப்பு ரசம்


கோதுமை பாஸ்தா


வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)


தக்காளி ரசம்


லெமன் ரைஸ்


ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)


சுரைக்காய் பர்பி) (Suraikkai Barfi Recipe in Tamil)


கோதுமை கொழுக்கட்டை (Kothumai kolukattai recipe in tamil)


கறிவேப்பிலை ரசம்


கிறிஸ்பி இறால் 65 (Crispy iraal 65 recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல்


வெள்ளைப் பூசணி சாம்பார்


மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)


பீட்ரூட் ரசம்


"சுவையான லெமன் கலவை சாதம்" #Combo4

கமெண்ட் (2)