சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு 2ஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும். பிறகு மாவின் மேல் எண்ணெய் தடவி வைத்து கொள்ளவும்.
- 2
ஸ்டவ் செய்ய : ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சாதம் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் தூள், கரமசாலா, உப்பு சேர்த்து கையில் லேசாக எண்ணெய் தடவி நன்கு கைகளால் மசித்து பிசைந்து அதை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 3
பிறகு சப்பாத்தி கட்டையில் கோதுமை மாவு மீடியமான வடிவத்தில் உருண்டை உருட்டி லேசாக தேய்த்து அதன் நடுவில் சாதம் உருண்டை வைத்து மூடி நன்கு உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
- 4
பிறகு லேசாக அழுத்தம் கொடுத்து நன்கு வட்டமாக சப்பாத்தி போல தேய்த்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் தடவி அதன் மேல் இந்த சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 5
வித்தியாசமான சுவையில் ரைஸ் ஸ்டவ் சப்பாத்தி தயார். நான் எப்பொழுதும் மதியம் சாப்பாடு மீந்து போனால் இரவு நேரங்களில் இவ்வாறு செய்து விடுவேன். மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
-
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
-
-
-
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
-
-
மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
-
More Recipes
கமெண்ட் (2)