சமையல் குறிப்புகள்
- 1
மீதமான சப்பாத்தியை இரண்டு இரண்டாக ரோல் செய்து நறுக்கி கொள்ளவும். இது பார்ப்பதற்கு நீளமான நூடுல்ஸ் போல் இருக்கும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி பூண்டு பல் சிறிதாக நறுக்கி சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி வதங்கியதும் கேரட், பீன்ஸ் நறுக்கியது மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.
- 4
காய் முக்கால் பாகம் வெந்ததும் சோயா சாஸ், டோமேட்டோ கெட்ச்அப் சேர்த்து கிளறி விடவும்.பிறகு நறுக்கிய சப்பாத்தியை இதில் சேர்த்து கிளறி விடவும்.
- 5
கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான வெஜிடபிள் நூடுல்ஸ் சப்பாத்தி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
-
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம் Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
-
-
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#tv இந்த நூடுல்ஸ் ரெசிப்பியை நான் travels xp tamil சேனலில் Well seasoned ப்ரோகிராமில் செஃப் பழனி முருகன் செய்ததை பார்த்து செய்தேன்.. Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13243142
கமெண்ட் (8)