புளிசாதம்

Narmatha Suresh @cook_20412359
புளிசாதம்
சமையல் குறிப்புகள்
- 1
புளியை கொஞ்சம் கெட்டியாக கரைத்து அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து சாதத்தில் ஊற்றி நன்கு நனைத்து 2மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு சாதத்தை உதிரியாக உதிர்த்து விடவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலை,உளுந்து பருப்பு, வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை தாளித்து சாதத்தை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு சூடானதும் கொத்தமல்லி இலை (தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சேர்க்கலாம்)தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
-
அவல் கட்லெட்
#leftover#மீதமான அவுல் உப்புமாவில் உருளை கிழங்கு இல்லாமல் கட்லெட்.நீங்களும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Gaja Lakshmi -
-
ரைஸ் கோலா உருண்டை (Rice kola urundai recipe in tamil)
#leftover மீதமான சாதத்தில் ரைஸ் கோலா உருண்டை Shobana Ramnath -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13248675
கமெண்ட் (6)