பொரித்த மீன் குழம்பு

#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும்
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
மேற்குறிப்பிட்டுள்ள மசாலாக்களை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீன்களின் மேல் நன்றாக தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
அடுப்பைப் பற்றவைத்து தோசை சட்டி மேல் சிறிது எண்ணெய் ஊற்றி மீன்களை பொரித்தெடுக்கவும்
- 3
மண்பானையில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு இதில் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்
- 4
தக்காளி மசித்த பின் உப்பு குழம்பு தூள் தனியாத்தூள்
- 5
மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் நன்றாக வதக்கவும் பிறகு இதில் புளிக் கரைசலை ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும் ஒரு கொதி வந்த பிறகு இதில் கெட்டித் தேங்காய் பால் சேர்க்கவும்
- 6
தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும் குழம்பு கெட்டியானதும் பொரித்த மீன்களை சேர்க்கவும்
- 7
அனைத்து மீன்களை சேர்த்தவுடன் உடனடியாக அடுப்பை அணைத்து மூடி போட்டு 15-20நிமிடம் வைக்கவும்... இப்போது சுவையான பொரித்தெடுத்த மீன் குழம்பு தயார்
- 8
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
முருங்கைக்காய் மசாலா
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் Viji Prem -
-
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
-
-
-
-
-
-
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
More Recipes
கமெண்ட்