தோசை டாக்கோஸ்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#leftover உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மீந்து போயிருந்தது அதனை வைத்து தோசை டாக் கோஸ்மிகவும் ருசியாக இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 டேபிள் ஸ்பூன் லெப்ட் ஓவர் பொட்டேட்டோ சோயா
  2. 1)2 பெரிய வெங்காயம்
  3. 1 ஸ்பூன் கொத்தமல்லி
  4. 1 டேபிள் ஸ்பூன் சீஸ்
  5. 1 ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  6. 4 குழிக்கரண்டி தோசை மாவு
  7. ஆயில்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தோசை மாவில் சிறு சிறு தோசைகளாக 4 தோசைகள் ஊற்றி எடுக்கவும்.

  2. 2

    மீந்து போன பொட்டேட்டோ ஸ்டாப்பிங்தோசையின் மேல் பரப்பி அதன் மேல் சீஸ் சாஸ் பரப்பி மேலே இன்னொரு குட்டித் ஓசையால் அதை மூடி சூடு செய்யவும்.

  3. 3

    இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு சூடு செய்த பின்னர் சாஸ் உடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes