சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)

Gayathri Gopinath @cook_15404058
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் சாப்ஸ் நன்றாக சுத்தம் செய்து குக்கரில் சேர்க்கவும்.அதனுடன் வெங்காயம் தக்காளி இ.பூண்டு விழுது மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் அரை கப் சேர்த்து மட்டன் வேகும் வரை விசில் வைத்து எடுக்கவும்
- 2
இவ்வாறு
- 3
வானலி சூடானதும் எண்ணெய் இரண்டு மே.கி சேர்த்து காய்ந்ததும் வேக வைத்த மட்டன் தண்ணீரை சேர்க்கவும். மிளகு தூள் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். கிரேவி திக் ஆனதும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 4
மட்டனை சேர்த்து கிளறவும். தேவையான பதத்திற்கு வந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்
- 5
சுவையான சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton


நண்டு மிளகு வறுவல் (Nandu Milagu varuval recipe in Tamil)
#arusuvai2


மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)
#GA4 #WEEK3இது மிகவும் எளிமையான முறை.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும். (செம்பியன் referal) #GA4 #WEEK3


மட்டன் மிளகு வறுவல்
#book


மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs


மட்டன் சுக்கா வறுவல் (Mutton sukka varuval recipe in tamil)
#GA4#week3


மட்டன் மிளகு கூட்டு (Mutton Milagu Kootu Recipe in Tamil)
#ebook


மட்டன் வறுவல்


மட்டன் வறுவல்(mutton varuval recipe in tamil)


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள்


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3


காடை மிளகு வறுவல் (Kaadai Milagu Varuval Recipe Tamil)
#muneera


மிரட்டலான மட்டன் மிளகு பிரட்டல்
#வட்டாரம்


மட்டன் சாப்ஸ் (mutton Chops Recipe in tamil)
#hotel


நாட்டு கோழி மிளகு வறுவல் 9Naattukozhi milagu varuval Recipe in Tamil)
#nutrient3


ஸ்பைஸி மட்டன் வறுவல் (Spicy mutton varuval recipe in tamil)
#goldenapron3


ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம்.


மட்டன் சாப்ஸ்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


மட்டன் மிளகு குழம்பு
#pepper


நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book


சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3


நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook


செட்டிநாடு மட்டன் வறுவல் (Chettinadu mutton varuval recipe in tamil)
பெப்பரும் காரமும் கலந்த மிக சுவையான செட்டிநாடு வறுவல்#hotel#goldenapron3


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘


ஈரல் மிளகு வறுவல் (Eeral Milagu Varuval Recipe in Tamil)
#ebook


மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க


மட்டன் பிரியாணி#hungrytummyforever #mutton #muttonbriyani


மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#sr


மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ்


மட்டன் எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)
#CF7

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13286089
கமெண்ட் (2)