எக் பிரியாணி நூடுல்ஸ்

நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இதை முட்டை சேர்த்து பிரியாணி முறையில் செய்து தரலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நூடுல்ஸை வேகவைத்து வடித்து வைக்கவும். பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும். புதினா கொத்தமல்லி இலைகளை ஆய்ந்து வைத்து கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு பிரியாணி இலை சோம்பு சீரகம் கிராம்பு பட்டை தாளித்து பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நறுக்கிநறுக்கிய இஞ்சி பூண்டு புதினா கொத்தமல்லி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.முட்டை வெந்தவுடன் பிரியாணி தூள் மிளகாய் தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
நன்றாக வதங்கியதும் நூடுல்ஸை சேர்த்து நன்றாக கலக்கவும் நன்றாக சுருள கிளறி பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான பிரியாணி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை கோஸ் நூடுல்ஸ்


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்


வண்டி கடை சுண்டல் மசாலா


வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)


டேஸ்டி தேங்காய்பால் சாதம்


செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)


நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)


சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)


🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)


ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


மொறு மொறு சாபுதானா வடை


செட்டிநாட்டு காளான் கிரேவி


வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)


சென்னை சிக்கன் பிரியாணி


பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)


டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)


எக் நூடுல்ஸ்


சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)


சத்தான சப்பாத்தி


நூடுல்ஸ்


ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


ஆம்பூர் வெஜ் பிரியாணி


குஸ்கா பிரியாணி செய்முறை


வாழைப்பூ வடை


தோசை நூடுல்ஸ்..


# GA4 வெஜிடபிள் நூடுல்ஸ்


வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)

கமெண்ட்