சமையல் குறிப்புகள்
- 1
கோழியை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும் இதனுடன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு எலுமிச்சை சாறு கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு சீரகம் சோம்பை 2 நிமிடம் வதக்கவும் பிறகு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வெங்காயத்தை நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ஆறிய பின் மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் ஊறவைத்த கோழியை பொரித்தெடுக்கவும்
- 4
மண்பானையில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்
- 5
எண்ணெய் நன்றாக பிரிந்து வந்த பிறகு அரைத்த தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் பிறகு இதில் பொரித்த கோழியை சேர்க்கவும்
- 6
பொரித்த கோழியை மசாலாவுடன் சேரும் வரை நன்றாக கிளரவும்.. பிறகு இதில் உப்பு சேர்த்து ஒருமுறை நன்றாக கிளறவும்
- 7
பிறகு இதில் ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் கொதி வந்த பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வைக்கவும்
- 8
குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்
- 9
பொரித்த கோழி மிளகு குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காளான் மிளகு குழம்பு


ஈரல் மிளகு வறுவல்


வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)


கோழி சாறு (Kozhi saaru recipe in tamil)


சிக்கன் குழம்பு


செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)


சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)


சிக்கன் லெக் பெப்பர் ஃப்ரை / கோழிக்கால் மிளகு வறுவல்


நாட்டுகோழி மிளகு வறுவல்


மட்டன் மிளகு குழம்பு


பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil)


சிக்கன் மிளகு வருவல்


வேகவைத்த கோழி வருவல்/ steamed chicken fry (Kozhi varuval recipe in tamil)


குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)


பொரிச்ச கோழி பிரியாணி (சிக்கன் 65 பிரியாணி) (Chicken 65 biryani recipe in tamil)


மொஹல் சிக்கன் / mughlai chicken


நாட்டுக் கோழி மிளகு பிரட்டல்


Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)


அதிரடி சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)


கொத்துக்கறி மசாலா (Koththukari masala recipe in tamil)


கிராமத்து கோழி குழம்பு (Kramathu Kozhi Kulambu Recipe in Tamil)


முட்டை கிரீன் கறி (Egg Green Curry recipe in Tamil)


வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)


நாட்டு கோழி சூப்


உருளைக்கிழங்கு கோழி குழம்பு


செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)


மிளகு சிக்கன் குழம்பு (Milagu chicken kulambu recipe in tamil)


நாட்டு கோழி வறுவல்


நாட்டு கோழி குழம்பு - cookeril (Naattu kozhi kulambu recipe in tamil)


வாழைப்பூ முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு

கமெண்ட்