ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜிடபிள் பெப்பர் சூப்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பூண்டு, கேரட், பீன்ஸ், ஆகியவற்றை குட்டி குட்டியாக நறுக்கி கொள்ளவும். கார்ன் ஃப்ளவர் 2 ஸ்பூன் எடுத்து அதை தண்ணீர் இல் கரைத்து வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து தாளிக்கவும். வதங்கியவுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் கார்ன்ஃப்ளார் பேஸ்ட் சேர்த்து கலக்கவும்
- 4
பின் அதில் 2 டீஸ்பூன் மிளகு தூள், உப்பு, சேர்த்து கெட்டி ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
- 5
சூப் கெட்டி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜிடபிள் பெப்பர் சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
-
-
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
-
பீட்௫ட் பேபிகார்ன் பெப்பர் சூப்(Beetroot babycorn🌽 pepper soup)
#pepper சூப் செய்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கொடுக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
-
-
பெப்பர் மத்தி
#pepperஇந்த மீன் குழம்பு வந்து எங்க வீட்டில குளத்து மீன் வச்சு பண்ணுவோம் எப்பவுமே. இப்ப எனக்கு குளத்து மீன் கிடைக்கல அதனால நான் மத்தி மீன் ல பண்றேன். மீன் குழம்புக்கு சுவை என்கிறது மண்சட்டியில் வைக்கிறதுதான்.அதனால மண்சட்டியில் தான் நான் எப்பவுமே மீன்குழம்பு சமைப்பேன். இந்த குழம்புக்கு கடைசியாக பச்சை தேங்காய் எண்ணெய் ஊற்றுவது ரொம்ப சுவை கொடுக்கும். இதுல வந்து மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் முழுசா ஆட் பண்ணுங்க அது தான் வந்து ஹெல்த்தி. இந்த மீன்களை கூட இந்த குழம்பு வந்து நல்ல சுவையா இருந்துச்சு. செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13302521
கமெண்ட் (2)