முந்திரி பெப்பர் ஃப்ரை

Priyamuthumanikam @cook_24884903
#pepper
மிளகு மருத்துவ குணம் உடையது.
முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.அதனால் குழந்தைகளுக்கு முந்திரியும் மிளகும் சேர்த்து பிரை பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானதும் முந்திரிப் பருப்புகளை அதில் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அந்த முந்திரிப் பருப்பில் கால் ஸ்பூன் உப்பு அரை ஸ்பூன் மிளகுத்தூள் போட்டு நன்கு கிளறவும்.
- 4
சுவையான பெப்பர் முந்திரி ப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
கறிவேப்பிலை முந்திரி சட்னி
#GA4 #chutney கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். முந்திரி பருப்பு சேர்த்து செய்தால் புது விதமான சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Week4 Hema Rajarathinam -
-
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
-
சிக்கன் பெப்பர் ப்ரை
#pepper மிளகு சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது பயன்படுகிறது Prabha muthu -
மிளகு முந்திரி வறுவல் (Pepper Cashew Fry) (Milagu munthiri varuval recipe in tamil)
#deepfry... முந்திரி வறுவல் மிக சுவை மிக்கது... முந்திரி பருப்பில் உடலுக்கு தேவயான omega 6 fatiacids நிறைய இருக்கிறது.... அத்துடன் மிளகும் சேர்த்து சாப்பிடும்போது சுவை + ஆரோக்கியமாகிறது.... என்னுடைய 100 வது ரெஸிபி... Nalini Shankar -
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது Laxmi Kailash -
42.முருங்காய் இல்லாய் போடி (டிரம்ஸடிக் இலைகள்)
இது அதிக மருத்துவ குணம் உடையது. உயர் இரும்பு சத்துகள் உடையது. இரத்தத்தில் ரத்தம் அதிகரிப்புக்கு உதவுகிறது. தினமும் சாதத்துடன் சாப்பிட்டால் உங்கள் உடலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆகும் . Chitra Gopal -
-
பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது. Kanaga Hema😊 -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
-
-
-
-
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G -
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
மிளகு அவல்
#colour3-white...மிளகு சீரகம் முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்து செய்த ஆரோக்கியமான சுவையான மிளகு அவல் செய்முறை... Nalini Shankar -
பெப்பர் பிளேவர் ஸ்வீட் கார்ன் (Pepper flavour sweetcorn recipe in tamil)
#kids1மிளகு தூள் சளியை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் உடம்புக்கு நல்லது. Sahana D -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
-
தவல அடை
#எதிர்ப்பு சக்தி உணவுகள்.மிளகு உடம்புக்கு மிகவும் நல்லது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பார்கள். சூப், ரசம் வெண்பொங்கல் மற்றும் இந்த அடையில் மிளகு தாளித்து செய்வோம். மிகவும் மணமாக இருக்கும். Soundari Rathinavel -
பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔)
#pepper மிளகில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உடல் வலியை நீக்கும்.சீரகப்பொடி ஜீரண சக்தியை ஏற்படுத்தும். கருவேப்பிலை பொடி உடலுக்கு மிகவும் நல்லது. தலைமுடியை நன்கு கருமை நிறமாக மாற்றும்.பெப்பர் சீரகப் பொடி கருவேப்பிலை பொடி சேர்த்து பெப்பர் பொட்டேட்டோ செய்துள்ளேன் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கள். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். Dhivya Malai
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13303433
கமெண்ட் (3)