மிளகு சாதம், pepper rice

Sundari Mani @cook_22634314
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன கல்லில் மிளகு, சீரகம் பொடி செய்து கொள்ளுங்கள் 1 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாகநறுக்கவும்
- 2
ஒரு வாணலியில் நெய் ஊற்றி கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாகநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு 2கப் வடித்த சாதம் அதில் போட்டு கிளறவும்.பிறகு பொடி செய்த மிளகு, சீரகம் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பெருங்காயம் சேர்க்கவும்.
- 3
கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும். விருப்பப்பட்டால் வடகம் பொரித்து சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு சாதம்
#pepper


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..


மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


மிளகு சாதம்
#pepper


கல்லக்காய் குழம்பு (Kallakkai kulambu recipe in tamil)
மழை காலத்தில் சூடாக அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.#GA4#week12


மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு


மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும்.


மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம்.


மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும்.


மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது


மிளகு போண்டா
#pepper


மிளகு வடை (pepper vadai)
#pepper


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


உப்பு மொளகாப் பொடி சாதம்
எங்கள் வீட்டில் மதியம் சாப்பாடு மிந்து விட்டால் இந்த உப்பு மொளவடி சாதம் செய்து சாப்பிடுவோம். இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக சும்மா நச்சுனு இருக்கும். 5 ஸ்டார் ஹோட்டல் போன கூட கிடைக்காது. #leftover


மிளகு சாதம்
#pepper


முட்டை மிளகு சாதம்
#pepper


தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும்


மிளகு குழம்பு (pepper gravy)
#pepper


மிளகு பொங்கல்
#pepper


மிளகு மசூர் பருப்பு (pepper Masoor dal fry)
#pepper


மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு....


மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#onepotஇந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும்.


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை
#pepper


ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast


சாமை மிளகு உப்புமா
#pepperமிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது.


ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது


மிளகு சீரகம் சாதம் (Milagu seeraga saatham recipe in tamil)
#arusuvai2


தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும்


ஸ்டப்புடு நட்ஸ் தேங்காய் சாதம்
#combo4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13303964
கமெண்ட் (7)