சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் புளி ஊற வைத்து கரைசலை வடிகட்டி எடுத்து இதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கையில் பிழிந்து கலந்து வைக்கவும்.
- 2
மிக்ஸியில் சீரகம், மிளகு, பூண்டு பல், கறிவேப்பிலை, துவரம் பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.புளி கரைசலுடன் இந்த அரைத்ததை கலந்து விடவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இந்த கரைசலை ஊற்றி பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 4
கடைசியில் கொத்தமல்லி இலை தூவி ரசம் லேசாக நுரை தட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும். பத்திய கால ரசம் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
-
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது. Meena Ramesh -
-
-
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
-
-
-
வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். Gaja Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13350082
கமெண்ட் (7)