சத்துமிக்க அரைகீரை கூட்டு

#mom
கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்கீரையை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
பருப்புகளை களைந்து ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின் பருப்பு வெந்ததும் அதில் நறுக்கிய கீரையை மற்றும் சீரகம் நறுக்கிய வெங்காயம் பாதி சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- 3
அதிலேயே மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு அது வெந்ததும் இறக்கி வைத்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து சீரகம் போட்டு வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள மீதி வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதை கீரையில் சேர்த்து நன்கு கலந்து கிளறி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு


மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)


டேஸ்டி தேங்காய்பால் சாதம்


வாழைத்தண்டு கூட்டு


பத்திய பருப்பு உருண்டை குழம்பு


விலைமீன் குழம்பு (Vilaimeen kulambu recipe in tamil)


கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு


ருசியான வாழைப்பூ துவட்டல்


முருங்கைக்கீரை பொரியல்


பிடி கருணை புளி குழம்பு


கார வெண்டைக்காய் வறுவல்


பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam


ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)


முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)


முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)


பத்திய கூட்டு


பூண்டு குழம்பு (Poondu kulambu recipe in tamil)


வெந்தய கீரை கூட்டு


சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்


சத்தான சப்பாத்தி


உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom


வேப்பம்பூ ரசம்


காளான் 🍄 சூப்


தூதுவளை குழம்பு


மீன் குழம்பு(Fish curry recipe in Tamil)


வாழைப்பூ துவட்டல் (Vaazhaipoo thuvatal recipe in tamil)


நட்ஸ் கேரட் கீர்


பருப்பு கடைசல்


எலுமிச்சை இஞ்சி ரசம்


தக்காளி சூப்

கமெண்ட் (4)