வெந்தய கீரை கூட்டு

வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் .
சமையல் குறிப்புகள்
- 1
வெந்தய கீரை வாங்கி சுத்தம் செய்து வைக்கவும்.சின்ன வெங்காயம் 10,பூண்டு 4 பல் தோல் நீக்கி கழுவி வைக்கவும். தக்காளி 1 கழுவி நறுக்கி வைக்கவும்.
- 2
2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு கழுவி குக்கரில் வேக விடவும்.வெந்தய கீரை தண்ணீர் வடித்து வைக்கவும்.
- 3
கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் சேர்த்து கடுகு 1/2 டீஸ்பூன்,உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்,சீரகம் 1/2 டீஸ்பூன்,1 வர மிளகாய் தாளித்து நறுக்கிய வெங்காயம் பூண்டு உப்பு தக்காளி வதக்கி கீரையை சேர்க்கவும்.
- 4
தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்கு கீரை வெந்தவுடன் வெந்த துவரம் பருப்பு சேர்த்து கலக்கி விடவும்.கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சுவையான வெந்தய கீரை கூட்டு ரெடி.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சௌ சௌ கூட்டு


முருங்கை பூ கூட்டு


சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு


வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)


தக்காளி குழம்பு #1


முள்ளங்கி கீரை கூட்டு


பருப்பு கீரை குழம்பு


அரிசி பருப்பு சாதம்


வெந்தய கீரை சாம்பார்


சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)


மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry


முள்ளங்கி கீரை பொரியல்


பருப்பு கீரை


*சேப்பங்கிழங்கு மசியல்*


அரைக்கீரை கூட்டு


பீன்ஸ் கிரேவி /Beans Gravy


சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)


கருவேப்பிலை குழம்பு


மணத்தக்காளிக் கீரை துவையல்


கோதுமை ரவை உப்புமா


மணத்தக்காளி கீரை கூட்டு


வெந்தயக்கீரை கூட்டு


வெந்தய கீரை பருப்பு குழம்பு


கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு


கத்திரிக்காய் சாதம் /Vangibath


மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


முருங்கை கீரை ரசம்


கோங்குரா சட்னி(Kongura chutney recipe in Tamil)


வாழைக்காய் பொரியல்


சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை துவரம் பருப்பு கூட்டு

கமெண்ட் (3)