எலுமிச்சை இஞ்சி ரசம்

Narmatha Suresh @cook_20412359
#sambarrasam
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம்.
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு, மஞ்சள் தூள் ஐ தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்.சீரகம், மிளகு, பூண்டு ஐ தட்டி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
- 2
வானெலியில் நெய் கடுகு, சீரகம், பெருங்காயம், தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம், பூண்டு, கறி வேப்பிலை தாளித்து வேக வைத்த பருப்பு தண்ணீர்,இஞ்சி துருவல், உப்பு, கொத்தமல்லி இலை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
கொதித்து நுரை கட்டும் பக்குவம் வந்ததும் எலுமிச்சை சாற்றை பிழிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். கொதிக்க விடக்கூடாது. இந்த ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட, சூப் போன்று குடிக்கவும் நன்றாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம்


எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity


#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்
#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்


கறிவேப்பிலை ரசம்
#sambarrasam


பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்


பச்சை பயிர் ரசம்
#sambarrasam


டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.


தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது


வெண் பொங்கல்
#breakfast


எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது.


இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!
இந்த "இஞ்சிரசம்"நல்ல மணமாகவும்..!சுவையாகவும்...!நோய் எதிர்ப்பு சக்தியாகவும்... !இது ஓரு ஆரோக்கியமான..பாரம்பரிய.. உணவு...! "கொரானாவராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..#rukusdiarycontest


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது.


இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்
இஞ்சியும் எலுமிச்சையும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லதாகும். அதனுடன் பருப்பு சேரும் போது உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இந்த ரசத்தை சூப் போல குடிக்கலாம்.


பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil)
#sambarrasam


கழனி ரசம்
#sambarrasam


புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம்.


பருப்பு ரசம்
#sambarrasam


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
#pepper


இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


மிளகு ஜீரக ரசம்
#mom... பத்திய ரசம்


கொள்ளு ரசம்


இஞ்சி ரசம்
இஞ்சி ரசம்


ரோட்டுக்கடை மசாலா சுண்டல்
#streetfood


உருளைக்கிழங்கு அவல் உப்புமா
#breakfast


பத்திய ரசம்
#mom


வெண்டைக்காய் சாம்பார்
#sambarrasam


ரசம் சாதம் (Rasam saatham recipe in tamil)
எளிதாக செய்யக்கூடிய ரசம் சாதம் #onepot


எலுமிச்சை ரசம்
#refresh1•சீரகம், மிளகு - செரிமானத்திற்கு உதவும்•பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளது•பூண்டு இருதயத்திற்கு நல்லது•இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது•இவையுடன் எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் சேர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்தினசரி உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள உடல் வலு அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகள் வராது. வயிற்றுக்கும் இதமாக இருக்கும்


முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல்
#GA4 #week11

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13186540
கமெண்ட் (8)