சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு  கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒரு
கைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டு
வரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கீரை ஒரு கட்டு,சுண்டைக்காய் 100, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி,சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் 2,பூண்டு பல் 10,புளி பெரிய நெல்லி அளவு
  2. தாளிக்க எண்ணெய்,கடுகு,உளுந்து, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை,வேகவைத்த கருணைக்கிழங்குண்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுண்டைக்காய் சுத்தம் செய்யவும். கருணை வேகவைத்து தோல் உரிக்கவும். பூண்டு வெங்காயம் உரிக்கவும்.

  2. 2

    பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி சுண்டைக்காய் பூண்டு வெங்காயம் தேவையான அளவு உப்புபோட்டு வேகவைக்கவும்.புளித்தண்ணீர் கரைக்கவும்

  3. 3

    வெங்காயம், பூண்டு, கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் பொடி,தேவையான உப்பு,வெங்காயம் வரமிளகாய் தாளித்து புளித்தண்ணீர் ஊற்றிகொதிக்கவும் கிழங்கை வெட்டி மீண்டும் கொதிக்க விட்டு இறக்கவும்.

  4. 4

    சுண்டை வேகவும் கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். கீரை சுத்தம் செய்யவும்

  5. 5

    வெங்காயம்,பூண்டு,கடுகு,உளுந்து தாளித்து கீரை தாளித்து தேவையான அளவு உப்பு போட்டு சீரகம் போட்டு இனக்கவு ம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes