நட்ஸ் கேரட் கீர்

1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.
2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.
3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.
4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.
5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாம் பருப்பு,பிஸ்தா பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
கேரட்டை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பாலை நன்கு சுண்டக் காய்ச்சிக் கொள்ளவேண்டும்.
- 3
பாதாம் பருப்பு, கேரட், பிஸ்தா பருப்பு,வெல்லம், பேரிச்சம்பழம், இவற்றை மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
- 4
காய்ச்சி வைத்த பாலில் கலக்கவும் சூடான நட்ஸ் கேரட் கீர் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் கீர்


நட்ஸ் பால்


கேரட் பாதாம் கீர்


முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்


மஞ்சள் பூசணி காரட் கீர்


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*


கேரட் சேமியா பாயசம்


கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)


பஞ்சவர்ண டிலைட் (no essence)


சத்துமிக்க அரைகீரை கூட்டு


கேரட் ஜூஸ் (carrot juice)


கேரட் நட்ஸ் புட்டிங்


கேரட் கீர்


கேரட் வெல்லம் அல்வா


டிரை ஃப்ரூட்ஸ் லட்டு


கேரட் பீன்ஸ் குருமா


பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)


கேரட் கீர்


ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)


ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை


ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)


முட்டை மிட்டாய் (ande ki mithai)


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*


உளுந்தங்கஞ்சி


கேரட் பாயாசம்


கோவில் பொங்கல்


உளுந்தங்களி


உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom


முட்டைகோஸ்,கேரட் பொரியல்


🥛👩🥛லேடிஸ் ஸ்பெஷல் தேங்காய்பால்🥛👩🥛 (Ladies special thenkaai paal recipe in tamil)

கமெண்ட் (2)