சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை கொண்டைக்கடலையை கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து பிறகு குக்கரில் 4 விசில் விட்டு வேகவிடவும். பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய் 1 விதை நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் 3 பல் பூண்டு 1துண்டு இஞ்சி,2 பச்சை மிளகாய்,2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் 1 கைப்பிடி கொத்தமல்லித்தழை, சிறிது கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
- 3
கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு,1 டீஸ்பூன் கடலை பருப்பு, 1 வரமிளகாய் கிள்ளியது, 2 சிட்டிகை பெருங்காயத்தூள் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி மிக்ஸி ஜாரில் அரைத்த விழுதை ஊற்றி வதக்கவும்.
- 4
ஊற்றிய மசாலா சுருண்டு வரும் பொழுது வேக வைத்த வெள்ளை கொண்டைக் கடலையையும் உப்பும் சேர்த்து கலக்கி விடவும். சுவையான சன்னா சுண்டல் ரெடி😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
-
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
-
-
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
-
வெள்ளை கொண்ட கடலை சுண்டல்.
#pooja.. சுவையான இந்த வெள்ளை கொண்ட கடலை சுண்டல் பூஜைக்கு நிவேதனம் செய்வாங்க.. Nalini Shankar -
-
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (2)