நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10  நிமிடம்
4 பேர்
  1. ஒரு கப்வறுத்த நிலக்கடலை
  2. அரை கப்நாட்டுச் சர்க்கரை
  3. 3ஏலக்காய்
  4. இரண்டு ஸ்பூன்நெய்
  5. முந்திரி திராட்சை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

10  நிமிடம்
  1. 1

    வறுத்த நிலக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு முதலில் பொடித்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    இதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம்

  4. 4

    சுவையான மற்றும் எளிமையாக வீட்டிலேயே தயாரித்த நிலக்கடலை சத்து உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes