கருவாடு புளி விட்டு (Karuvadu pulivittu recipe in tamil)

#mom
கருவாடு அதிக அளவில் தாய் பாலை சுரக்க உதவுகிறது...
கருவாடு புளி விட்டு (Karuvadu pulivittu recipe in tamil)
#mom
கருவாடு அதிக அளவில் தாய் பாலை சுரக்க உதவுகிறது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருவாடு தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து... கருவாட்டில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் எண்ணெய் போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்...
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் தேங்காய்,சோம்பு,சீரகம், தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்...
- 3
பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்..
- 4
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்... பின்னர் மிளகாய்தூள்,மல்லித் தூள்,மஞ்சள்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.. பின்னர் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்...
- 6
பின்னர் அரிசி கழுவிய தண்ணீரை நன்கு கொதிக்க விடவும்... பின்னர் புளி கரைசல் வறுத்து வைத்துள்ள கருவாடை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான பதத்தில் அடுப்பை அணைக்கவும்.... மிகவும் சுவையான கருவாடு புளி விட்டு தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கொள்ளு தண்ணீர் வெஜ் குருமா (Koll thanneer veg kuruma recipe in tamil)
#breakfast Aishwarya Veerakesari -
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
#Ownrecipeகருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும். SugunaRavi Ravi -
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
பால்சுறா கருவாடு கிரேவி (Paal sura karuvdu gravy recipe in tamil)
#momபால் சுறா கருவாடு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுகிறது. இதில் பூண்டு சேர்ப்பதால் இன்னும் அதிகமான தாய்ப் பாலைத் தருகிறது. கர்ப்பிணி பெண்கள் கருவாடு சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Priyamuthumanikam -
-
-
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
-
முருங்கைக் காய் பொரியல்/தொக்கு (Murunkai kaai poriyal recipe in tamil)
முருங்கைக் காயில் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.. இரும்பு சத்து மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் சத்துக்கள் கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
More Recipes
கமெண்ட்