இட்லி தட்டில் ஜவ்வரிசி வத்தல் (Javvarisi vathal recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு தண்ணீரை வடிகட்டி இரண்டு பங்காக பிரித்து வைக்கவும்.மிக்ஸியில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்து ஒரு பங்கு ஜவ்வரிசியில் சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். பிறகு இன்னொரு பங்கு ஜவ்வரிசியில் உப்பு மட்டும் கலந்து வைத்து கொள்ளவும்.
- 3
பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதன் மேல் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசி எடுத்து நன்கு மெல்லியதாக தட்டி கொள்ளவும். ஜவ்வரிசி ஒன்றின் மேல் ஒன்று இல்லாமல் தட்டி கொள்ளவும்.இதே போல் எல்லா குழியிலும் தட்டையாக தட்டி கொள்ளவும்.
- 4
பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அதனுள் இந்த தட்டுகளை வைத்து மூடி வைத்து 3 நிமிடம் வேக வைத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.
- 5
முழுமையாக சூடு தணிந்த பிறகு ஒரு ஸ்பூன் வைத்து இட்லி எடுப்பது போல பக்குவமாக ஜவ்வரிசியை எடுத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- 6
பின்னர் இந்த தட்டை வெயிலில் வைத்து உலர்த்தி கொள்ளவும்.இரவு மின் விசிறி அடியில் வைத்தும் உலர்த்தி கொள்ளலாம். ஜவ்வரிசி நன்கு காய வைத்து எடுக்கவும்.
- 7
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜவ்வரிசி வத்தல் போட்டு பொரித்து எடுக்கவும்.நல்ல மொறு பொறுப்பான ஜவ்வரிசி வத்தல் தயார்.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)
#GA4# WEEK 5# UPPMA ஜவ்வரிசியில் உப்புமா நன்றாக இருக்கும். #GA4 # WEEK 5 # UPPMA Srimathi -
-
ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
#Walnuts Healthy Recipe Anus Cooking -
-
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
-
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட் (2)