கவுனி பொங்கல் (kavuni pongal recipe in tamil)

அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கருப்பு கவுனி அரிசி. காரைக்குடி செட்டிநாட்டு பக்கங்களில் இலையில் முதலில் இடம்பெறும் பதார்த்தம் இதுவே. அப்போது அதிக அளவில் இந்த அரிசி பயன்பட்டு வந்தது. ஆனால் நாம் இப்போது மறந்து விட்டிருக்கிறோம். இதனுடைய சத்துக்களை சொல்லி மாளாது. #india2020
சமையல் குறிப்புகள்
- 1
கவுனி அரிசியை சமைப்பதற்கு முன்பாக அதிக நேரம் அதாவது 6 மணி முதல் 8 மணி வரை ஊற வைக்கவும். பிறகு ஊறிய அரிசியை குக்கரில் ஒன்றுக்கு மூன்று அல்லது மூன்றரை தண்ணீர் விட்டு 6 விசில் விடவும்
- 2
குக்கரை திறந்து அரிசியை ஒரு விரலால் எடுத்து நசுக்கி பார்த்தால் வெந்தது தெரியும். அரிசியை பார்க்கவே வேகாதது போல் தான் இருக்கும். ஆனால் நசுக்கி பார்த்தால் உள்ளே நன்கு வெந்திருக்கும். இதுவே சரியான பக்குவம்.
- 3
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து கொண்டு அரைக் கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் அளவுக்கு சூடு பண்ணவும்
- 4
பிறகு இதனை பொங்கல் செய்யும் பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஏனெனில் அடியில் மண், தூசி ஏதேனும் இருக்க வாய்ப்பு உள்ளது
- 5
பிறகு இந்த வெல்லக்கரைசலுடன் வேக வைத்த கவுனி அரிசியை சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைக்கவும்
- 6
பிறகு ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து துருவிய தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்
- 7
பிறகு இதனை நன்கு கிளறி மற்றொரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும்
- 8
மிகவும் சத்தான சுவையான செட்டிநாட்டு கருப்புகவுனி பொங்கல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)


செட்டிநாடு ஸ்பெஷல் கவுனி அரிசி (Chettinadu special kavuni arisi Recipe in Tamil)


கவுனி அரிசி பொங்கல்


கருப்பு கவுனி அரிசி பொங்கல்


செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி அல்வா


கருப்பு கவுனி அரிசி சாதம் (Karuppu kavuni arisi satham recipe in tamil)


செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்


கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)


கவுனி அரிசி பொங்கல்(kavuni arisi pongal recipe in tamil)


கருப்பு கவுனி அடை


கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)


கவுனி அரிசி கஞ்சி (Kavuni arisi kanji recipe in tamil)


கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)


கருப்பு கவுனி ஹல்வா


கவுனி அரிசி கீர்


கருப்பு கவுனி அரிசி இனிப்பு


கருப்பு கவுனி கொலுக்கட்டை


கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)


கருப்பு கவுனி அரிசி இட்லி(kavuni arisi idli recipe in tamil)


சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)


கவுணி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)


திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)


கருப்பு கவுனி தயிர் சாதம்(karuppu kavuni curd rice recipe in tamil)


கவுனி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)


கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)


கவுனி அரிசி ஸ்வீட்


அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)


சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)


இனிப்பு தேன்குழல் (Inippu thenkuzhal recipe in tamil)


திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)

கமெண்ட்