செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி அல்வா

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#millets
பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அல்வா அனைத்து விஷயங்களிலும் இடம் பெறும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
4பேர்
  1. கருப்பு கவுனி அரிசி 1கப்பு
  2. வெல்லம் 1கப்பு
  3. நெய் 100மிலி
  4. ஏலக்காய் தூள் 2ஸ்பூன்
  5. பாதாம் பருப்பு, முந்திரி 5 பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    கவுனி அரிசி 1 இரவு முழுவதும் ஊற வைக்கவும்

  2. 2

    1கப்பு அரிசிக்கு 3கப்பு தண்ணீர் ஊற்றி குக்கரில் 8 விசில் வந்ததும் இறக்கவும்

  3. 3

    மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் நட்ஸ் வறுத்து எடுக்கவும் பின்னர் அதே பாத்திரத்தில் வெல்லம் 1கப்பு தூள் செய்து சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  5. 5

    நன்கு கொதித்ததும் அரைத்த அரிசி ஊற்றி நன்கு கிளறவும் சிறிய தியில் இருக்க வேண்டும்

  6. 6

    நெய் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும் கெட்டியாக வரும் வரை பின்னர் நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    சத்தான அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes