கருப்பு கவுனி கொலுக்கட்டை

Revathi Bobbi @rriniya123
#cookwithsugu இது வழக்கமான கொலுக்கட்டை போல களி போல் இருக்காது. நல்ல பொலபொலவென இருக்கும். டேஸ்ட் ரொம்ப சூப்பராக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை ரவா போல் மிக்சியில் அரைக்கவும்.
- 2
ஒரு பவுலில் அரைத்த மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி,
- 3
பொடித்த வெல்லம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பிசையவும்.
- 4
மாவு கொஞ்சம் லூசாக இருக்கட்டும். கெட்டியாக இருக்க வேண்டாம்.
- 5
மாவை கொலுக்கட்டையாக பிடிக்கவும். பிறகு அதை இட்லி பானையில் தண்ணீர் கொதித்ததும், வேகவைக்கவும்.
- 6
பத்து நிமிடம் வேகவைத்தால் போதும். சூப்பரான கொலுக்கட்டை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருப்பு கவுனி கஞ்சி
#everyday1 இந்த அரிசியை ஊறவைத்து செய்தால் ரொம்ப ஹாடா இருக்கும். நேரடியாக செய்தால் தான் சாஃப்ட்டாக இருக்கும். சுவை மிகவும் அருமை.


கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை.


கருப்பு கவுனி ஹல்வா
#NP2 இந்த அரிசியை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கேன்சர், தோல் நோய் போன்ற பலவகையான நோய்கள் சரியாகும்.


கருப்பு கவுனி அரிசி பொங்கல்
#AsahiKaseiIndia#maduraicookingism


கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)
#npd1இனிப்பு விரும்புவோருக்கு, இது அருமையான ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்...


கருப்பு கவுனி அரிசி இனிப்பு
மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது.


கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)
கவுனி அரிசி - பல நன்மைகளை தருகிறது. இதயத்திற்கு நல்லது, நார் சத்து அதிகமாக இருக்கும். உடலுக்கு நல்லது.


செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி அல்வா
#millets பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அல்வா அனைத்து விஷயங்களிலும் இடம் பெறும்.


கவுனி பொங்கல் (kavuni pongal recipe in tamil)
அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கருப்பு கவுனி அரிசி. காரைக்குடி செட்டிநாட்டு பக்கங்களில் இலையில் முதலில் இடம்பெறும் பதார்த்தம் இதுவே. அப்போது அதிக அளவில் இந்த அரிசி பயன்பட்டு வந்தது. ஆனால் நாம் இப்போது மறந்து விட்டிருக்கிறோம். இதனுடைய சத்துக்களை சொல்லி மாளாது. #india2020


கருப்பு கவுனி அரிசி சாதம் (Karuppu kavuni arisi satham recipe in tamil)
#India2020 #lostrecipesகவுனி அரிசி பண்டைய சீனாவை பூர்வீகமாக கொண்டது. மன்னர்கள், மந்திரிகள், பெரிய வியாபாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இது கருப்பு நிறத்தில் உள்ளதற்கு காரணம் இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான். நார்சத்து அதிகம் உள்ளது. புற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், இதய நோய்யை தடுப்பதற்கும், மூளை செயல்பாட்டினை மேன்படுத்தவும் இந்த அரிசி உதவுகிறது.தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தின் இரத்த குழாய்களில் சேரும் கொழுப்பை தவிர்த்து இதயத்தை பாதுகாக்கிறது. மூலையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பண்டைக்காலத் தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்து இந்த சத்தான உணவுகள் இப்போது மறைந்து வருகிறது மீட்டும் புதுப்பிக்கவே இந்தப்பதிவு.


கருப்பு கவுனி அரிசி இட்லி
நல்ல சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசியை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி செய்துள்ளேன்.#everyday


கவுனி அரிசி ஸ்வீட்
#kayalkitchen


கருப்பு கவுனி தயிர் சாதம்(karuppu kavuni curd rice recipe in tamil)
#made2 நிஜமாவா? பார்க்க வித்தியாசமா இருக்கு இதுவா உங்க வீட்ல எல்லாருக்கும் பிடிச்ச உணவுன்னு கேட்டா, நான் ஆமான்றத தவிர வேற என்ன சொல்ல முடியும்? சுவையும், சத்தும் அபாரமா இருக்கும்...


செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது.


கருப்பு கவுனி அரிசி இட்லி(kavuni arisi idli recipe in tamil)
#npd1#The mystery box


கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)
#npd1செட்டிநாடு கிட்சனில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்த கவினி அரிசி.


கவுனி அரிசி பொங்கல்(kavuni arisi pongal recipe in tamil)
#npd1


கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4week19


கருப்புகவுனி பாயாசம்/ karuppu avini arisi recipe in tamil
#deepa


கவுனி அரிசி பொங்கல்
அரிசிகளின் அரசி. கவுனி அரிசிஇது கருப்பு ரெட் கலரில் இருக்கும்


கவுனி அரிசி பாயாசம்
சத்தான உணவு


கவுனி அரிசி கருப்பட்டி பொங்கல்
#cookerylifestyle#ஆரோக்ய உணவுகள்


கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulundhu laddo recipe in tamil)
பெண்குழந்தைகள் இடுப்புவலிமைபெறநம் பாரம்பரிய உணவுமுக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.(very very energy laddu)


கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)
#everyday3கருப்பு கவுனி அரிசியில் மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. Nutrients மற்றும் antioxidant நிறைந்துள்ளது.


கவுனி அரிசி கீர்
#millet ஆரோக்கியம் மற்றும் சுவையான கவுனி அரிசி கீர்


போஹா அடை
#everyday1 டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது.


இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn


கவுனி அரிசி காரப் பணியாரம்
#mycookingzeal


கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@Cook_28665340இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது


தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 பாயாசம்,இது செய்வது ரொம்ப சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருந்தது

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15039517
கமெண்ட்