எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்கள்
  1. 1 டம்ளர் கவுனி அரிசி
  2. 100 கிராம் வெல்லம்
  3. 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  4. 4 ஸ்பூன்நெய்
  5. 5முந்திரி
  6. 5த்ராட்சை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசியை கழுவி கொண்டு முதல் நாள் இரவு ஊற வைக்கவும்

  2. 2

    பிறகு அந்த தண்ணீருடன் குக்கரில் நன்குவேக வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு தேங்காய் துருவல் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிக் கொள்ளவும்

  4. 4

    பிறகு நெய் முந்திரி திராட்சை போட்டு தாளித்து அதில் ஊற்றவும்

  5. 5

    சுவையான சத்தான பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes