கருப்பு கவுனி ஹல்வா

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#NP2 இந்த அரிசியை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கேன்சர், தோல் நோய் போன்ற பலவகையான நோய்கள் சரியாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1கப் கருப்பு கவுனி அரிசி
  2. 1கப் வெல்லம்
  3. 1கப் பால்
  4. 1/4ஸ்பூன் ஏலக்காய் பொடி
  5. 7முந்திரி
  6. 7திராட்சை
  7. நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கருப்பு கவுனி அரிசியை மிக்சியில் பொடி செய்யவும். ரவா போல் பொடி பண்ணவும்.

  2. 2

    இதை குக்கரில் போட்டு 4கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விடவும்.

  3. 3

    மூன்று விசிலில் நன்கு வெந்துவிடும்.

  4. 4

    ஒரு பேனில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும்.

  5. 5

    பிறகு அதே பேனில் வேகவைத்த அரிசி, வெல்லம் சேர்க்கவும்.

  6. 6

    வெல்லம் சேர்த்ததும் கொஞ்சம் இலகுவாகும். அது கெட்டியாகும் வரை கிளறவும்.

  7. 7

    பிறகு அதில் பால் சேர்க்கவும்.

  8. 8

    பால் சேர்த்து கெட்டியான பிறகு நெய், ஏலக்காய் பொடி, வறுத்த திராட்சை, முந்திரி சேர்க்கவும்.

  9. 9

    பேனில் ஒட்டாமல் ஹல்வா போல் வருவதுதான் சரியான பதம். இப்போது சூப்பரான கருப்பு கவுனி ஹல்வா ரெடி, நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes