செட்டிநாடு ஸ்பெஷல் கவுனி அரிசி (Chettinadu special kavuni arisi Recipe in Tamil)

Nithyakalyani Sahayaraj @cook_saasha
செட்டிநாடு பலகாரங்களில் கவுனி அரிசி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.கவுனி அரிசியை கருப்பு அரிசி என்றும் கூறுவார்கள்.
#nutrient3
#ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கவுனி அரிசியை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்த பின்னர் தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
- 2
எட்டு மணிநேரம் ஊறிய அரிசியை குக்கரில் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரை விடவும்
- 3
குக்கர் விசில் வந்தவுடன் அதில் துருவிய தேங்காய், 2 ஏலக்காய்,சர்க்கரை,ஒரு ஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
அனைத்தையும் நன்கு கிளறி எடுத்தால் சூப்பரான சுவையான கவுனி அரிசி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)
#npd1செட்டிநாடு கிட்சனில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்த கவினி அரிசி.


செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி அல்வா
#millets பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அல்வா அனைத்து விஷயங்களிலும் இடம் பெறும்.


செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது.


கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)
கவுனி அரிசி - பல நன்மைகளை தருகிறது. இதயத்திற்கு நல்லது, நார் சத்து அதிகமாக இருக்கும். உடலுக்கு நல்லது.


கவுனி அரிசி கீர்(Black kouni arisi gheer recipe in tamil)
கவுனி அரிசியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது .உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கவுனி அரிசி சிறந்த தேர்வு. #ga4 week 19 )#ga4 week19#


கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)
#everyday3கருப்பு கவுனி அரிசியில் மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. Nutrients மற்றும் antioxidant நிறைந்துள்ளது.


கவுனி அரிசி கீர்
#millet ஆரோக்கியம் மற்றும் சுவையான கவுனி அரிசி கீர்


கவுனி பொங்கல் (kavuni pongal recipe in tamil)
அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கருப்பு கவுனி அரிசி. காரைக்குடி செட்டிநாட்டு பக்கங்களில் இலையில் முதலில் இடம்பெறும் பதார்த்தம் இதுவே. அப்போது அதிக அளவில் இந்த அரிசி பயன்பட்டு வந்தது. ஆனால் நாம் இப்போது மறந்து விட்டிருக்கிறோம். இதனுடைய சத்துக்களை சொல்லி மாளாது. #india2020


கவுனி அரிசி பொங்கல்
அரிசிகளின் அரசி. கவுனி அரிசிஇது கருப்பு ரெட் கலரில் இருக்கும்


கருப்பு கவுனி அரிசி இனிப்பு
மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது.


கவுனி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#photo #மிகவும் சுவையானது.


கவுனி அரிசி பொங்கல்(kavuni arisi pongal recipe in tamil)
#npd1


கவுனி அரிசி கஞ்சி (Kavuni arisi kanji recipe in tamil)
#India2020 #lostrecipeபண்டைய காலத்தில் கஞ்சி காலை சிற்றுண்டியாக பயன்படுத்திவந்தனர். அதனால் தான் நம் முன்னோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் பருமன் குறைக்க இது போன்ற கஞ்சி, மற்றும் கவுனி அரிசி சாதம் செய்து சுவைத்து, நீங்களும் ஆரோக்கியமாக வாழ இந்த பதிவை நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.


கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)
#GA4#Week19Black riceஇந்த கறுப்பு கவுனி அரிசி மிகவும் உடலுக்கு நல்லது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த அரிசி. அந்த காலத்தில் அரசர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். கை, கால் வலிக்கு சிறந்த அரிசி. எங்கள் வீட்டில் daily இந்த கறுப்பு கவுனி அரிசி தோசை, இட்லி சாப்பிடுகிறோம்.


கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4week19


கருப்பு கவுனி அரிசி சாதம் (Karuppu kavuni arisi satham recipe in tamil)
#India2020 #lostrecipesகவுனி அரிசி பண்டைய சீனாவை பூர்வீகமாக கொண்டது. மன்னர்கள், மந்திரிகள், பெரிய வியாபாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இது கருப்பு நிறத்தில் உள்ளதற்கு காரணம் இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான். நார்சத்து அதிகம் உள்ளது. புற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், இதய நோய்யை தடுப்பதற்கும், மூளை செயல்பாட்டினை மேன்படுத்தவும் இந்த அரிசி உதவுகிறது.தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தின் இரத்த குழாய்களில் சேரும் கொழுப்பை தவிர்த்து இதயத்தை பாதுகாக்கிறது. மூலையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பண்டைக்காலத் தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்து இந்த சத்தான உணவுகள் இப்போது மறைந்து வருகிறது மீட்டும் புதுப்பிக்கவே இந்தப்பதிவு.


கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)
செம சுவையான சத்தான செட்டிநாடு ஸ்டைல் இனிப்பு பலகாரம். #arusuvai1 #india2020


கவுணி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
கவுனி அரிசி என்பது செட்டிநாட்டில் மிகவும் முக்கியமான ஒரு பதார்த்தம். ஒவ்வொரு சுபநிகழ்ச்சிகளும் கண்டிப்பாக கவுனி அரிசி பொங்கல் இருக்கும். ஆனால் நாம் சற்று வித்தியாசமாக கவுனி அரிசியை கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். இது மற்ற பாயாசம் வழிமுறைதான்வழிமுறைதான்.


கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)
சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசி கஞ்சி, தேங்காய் பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையான இருக்கும். இது நன்கு பசியை தாங்கக்கூடிய ஒரு உணவு.#Cocount


கருப்பு கவுனி அரிசி இட்லி
நல்ல சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசியை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி செய்துள்ளேன்.#everyday


செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)
#arusuvai1#goldenapron3 செட்டிநாடு உணவுகள் பெரும்பாலும் சுவையாகவே இருக்கும். அதிலும் இனிப்பு பலகாரங்கள் நிறைய உள்ளன. பாசிப்பருப்பு வைத்து செட்டிநாடு ஸ்டைல் ஸ்பெஷல் உக்கரை. அதிக நெய் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். முந்திரி அதிகம் சேர்ப்பதால் சுவையாகவும் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவர் ஸ்னாக்ஸ் சாகவும் எடுத்துக்கொள்ளலாம்.


கவுனி அரிசி தோசை
#அரிசி வகைஉணவுகள்


கவுனி அரிசி பாயாசம்
சத்தான உணவு


கவுனி அரிசி ஸ்வீட்
#kayalkitchen


கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை.


கருப்பு கவுனி அரிசி இட்லி(kavuni arisi idli recipe in tamil)
#npd1#The mystery box


பால் கொழுக்கட்டை (Paal kolukattai Recipe in Tamil)
இனிப்பு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அதிலும் இந்த பால் கொழுக்கட்டை செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.#arusuvai1#ilovecooking


கருப்பு கவுனி ஹல்வா
#NP2 இந்த அரிசியை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கேன்சர், தோல் நோய் போன்ற பலவகையான நோய்கள் சரியாகும்.


கருப்பு அரிசி பணியாரம் (Kavuni Paniyaram Recipe in Tamil)
#GA4#week19#Blackriceநன்மைகள். கருப்பு அரிசியில் நம் உடலுக்கு மிகவும் நன்மைகளை அளிக்கக் கூடியது இதில் அதிகப்படியான கல்சியம் உள்ளது இது எலும்பு தேய்மானத்திற்கு மிகவும் சிறந்தது மேலும் இதைக் கஞ்சியாக வைத்து சாப்பிடும் பொழுது உடல் எடை குறையும்


கவுனி அரிசி கருப்பட்டி பொங்கல்
#cookerylifestyle#ஆரோக்ய உணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12538675
கமெண்ட்