செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்

Sundari Kutti
Sundari Kutti @cook_30811186

#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்கவுனி அரிசி
  2. 1கப்வெல்லம்
  3. 1/2 கப்துருவிய தேங்காய்
  4. 2 டேபிள் ஸ்பூன்நெய்
  5. 12முந்திரி பருப்பு
  6. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கவுனி அரிசியை நன்கு கழுவி 10 - 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    குக்கரில் நெய் ஊற்றி முந்திரி,ஏலக்காய் & தேங்காய் துருவல் வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். குக்கரில் ஊறிய கவுனி அரிசி போட்டு 3 பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.

  3. 3

    நன்கு வெந்த கவுனி அரிசியுடன் வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லம் கரைந்த உடன் வறுத்து வைத்த தேங்காய் துருவல், முந்திரி & ஏலக்காய் சேர்த்து கிளறவும். சுவையான ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த கவுனி அரிசி பொங்கல் ரெடி 😄

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sundari Kutti
Sundari Kutti @cook_30811186
அன்று

Similar Recipes