எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 nimidam
4 பரிமாறுவது
  1. 1முருங்கை காய்
  2. கறிவேப்பிலை
  3. கொத்தமல்லி
  4. 1 டீஸ்பூன் மிளகு
  5. 1 டீஸ்பூன் 1 டீஸ்பூன் சீரகம்
  6. 10 வெள்ளை பூண்டு
  7. 2சின்ன வெங்காயம்
  8. 1பச்சை மிளகாய்
  9. 1சிவப்பு மிளகாய்
  10. 1 டீஸ்பூன் கடுகு
  11. சிறிதுமஞ்சள்
  12. சிறிதுபெருங்காயம்
  13. 2 டீஸ்பூன்நல்லெண்ணெய்
  14. 1 தக்காளி
  15. சிறிதுபுளி

சமையல் குறிப்புகள்

15 nimidam
  1. 1

    முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி இட்லித் தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.வெந்ததும் தோலை நீக்கி உள்ளே உள்ளே இருக்கும் விதையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு சின்ன வெங்காயம் கருவேப்பிலை மற்றும் முருங்கைக்காய் விதை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பாத்திரத்தில் ஊற வைத்த புளி தக்காளி கொத்தமல்லி சேர்த்து நன்றாக கரைத்து, அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.தேவைக்கேற்ப உப்பு சேர்த்துகொள்ளவும்.

  4. 4

    வாணலியை சூடாக்கி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும் அதனுடன் அரைத்த கலவையை ஊற்றி ஒரு கொதி க்க வி டாமல் முறை கட்டியதும் இறக்கவும்.

  5. 5

    சுவையான மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான முருங்கை காய் ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

AlaguLakshmi
AlaguLakshmi @cook_25611860
அன்று

Similar Recipes