நெய் ரவா கேசரி (கல்யாண வீட்டு சுவையில்) (Nei rava kesari recipe in tamil)

Revathi @cook_25687491
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் சிறிதளவு நெய் விட்டு அதில் முந்திரி பருப்பு திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும் பின் அதே கடாயில் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதை வேறு தட்டில் வைத்துக் கொள்ளவும்
- 2
பின் கடாயில் 3 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் Oil மற்றும் கேசரி பவுடர் சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பின் அதில் வறுத்த ரவையை சேர்த்து கட்டி இல்லாமல் வேக விடவும் சிறிதளவு நெய் சேர்த்து பிறகு சர்க்கரை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்
- 3
கடைசியாக வறுத்து வைத்த முந்திரி திராட்சையை சேர்த்து கொள்ளவும் இப்போது சுவையான கல்யாண வீட்டு நெய் ரவா கேசரி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#Diwali2021மிகவும் எளிதான செய்முறை


கேசரி(kesari recipe in tamil)


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம்.


நெய் ரவா கேசரி (nei rava kesari recipe in Tamil)
#book #பொங்கல்


கேசரி (Kesari recipe in tamil)
#என்முதல்ரெசிபி


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie


கேசரி (Kesari Recipe in tamil)


விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
#VTஇந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம்.


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#arusuvai1கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது.


ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன்.


ரவா கேசரி rava kesari recipe in tamil
#vattaram


ரவா கேசரி(rava kesari recipe in tamil)


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
என் அம்மாவிற்கு பிடித்தமான ஸ்வீட் #AS


ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார்.


ரவா கேசரி (Rava Kesari Recipe in Tamil)
#ebook


Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட.


கேசரி(kesari recipe in tamil)


ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#Heart


கேசரி (kesari Recipe in Tamil)


ரவா கேசரி
#NP2


அண்ணாச்சி நெய் ரவா கேசரி (annachi nei rava kesari recipe in Tamil)
#book#goldenapron3


ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும்


நெய் கேசரி (Nei kesari recipe in tamil)
#pooja


ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)
#ed2


கோதுமை ரவா கேசரி (Kothumai rava kesari recipe in tamil)


ரவை கேசரி (Ravai kesari recipe in tamil)
#goldenapron3#Arusuvai


ரவை கேசரி(rava kesari recipe in tamil)
#ed2


பீட்ரூட் ரவா கேசரி (Beetroot Rava Kesari Recipe in Tamil)
#ebook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13419990
கமெண்ட் (2)