வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில்மைதா மாவில் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் வெண்ணெய், பொடித்த ஜீனி இரண்டையும் பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பிறகு அதில் வெண்ணிலா எஸ்சன்ஸ் போட்டு மிக்ஸ் பண்ணவும்.
- 3
பிறகு அதில் மைதாவை போட்டு பிசையவும். இந்த மாவை இரண்டு பாகமாக பிரிக்கவும்.
- 4
அதில் ஒரு பங்கில் சிறிது பால் ஊற்றி பிசைந்து வைக்கவும். மற்றொரு பங்கில் ரெட் ஃபுட் கல்ர் கலந்து வைக்கவும்.
- 5
ரெட் கலர் மாவை அரை இன்ச் அளவிற்கு தடிமனாக தேய்த்து ஹார்ட் வடிவில் கட் பண்ணவும்.
- 6
என்னிடம் குக்கீ கட்டர் இல்லை, அதனால் ஒரு அட்டையில் ஹார்ட் சேப் கட் பன்னி செய்தேன். நான் குக்கீ செய்வது இதுவே முதல் முறை.
- 7
அடுத்து ஒரு ஹார்ட்டின் மேல் சிறிது தண்ணீர் தடவி மற்றொரு ஹார்ட்டை ஒட்டவும். இதேபோல் எல்லாவற்றையும் ஒட்டி பிரீசரில் 30நிமிடங்கள் வைக்கவும்.
- 8
பிறகு அதை வெளியே எடுத்து, அதன் மேல் வெள்ளை மாவை ஒட்டவும். பிறகு இதையும் 30நிமிடங்கள் பிரீசரில் வைக்கவும்.
- 9
30 நிமிடம் கழித்து வெளியே எடுத்து, நைஃபால் கட் 1/2 இன்ச் அளவிற்கு கட் பண்ணவும்.
- 10
ஒரு குக்கரில் மணல், ஸ்டாண்டு போட்டு பிரீஹீட் செய்து, நறுக்கிய குக்கீயை வேகவிடவும்.
- 11
25 நிமிடத்தில் ஒரு அருமையான வெண்ணிலா ஹார்ட் குக்கீ ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
-
ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
குலோப் ஜாமூன் மிக்ஸில் செய்த வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கீஸ் (Cookies recipes in tamil)
#bakeமாத்தி யோசி.. புது விதமான குக்கீஸ் குலோப் ஜாமுன் செய்யும் மாவினால் ஆனது. Kanaga Hema😊 -
-
Walnut Chocolate Brownie (Walnut chocolate brownie recipe in tamil)
#bake #photo Aishwarya Veerakesari -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
முட்டை இல்லாத நட்டெல்லா குக்கீஸ் (Muttai illatha Nutella cookies recipe in tamil)
#bake Meenakshi Ramesh -
More Recommended Recipes
- பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
- பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
- சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)
- சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
- சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
கமெண்ட் (2)