காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை மூன்று முறை கழுவி நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
- 2
ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அத்தோடு 7 வர மிளகாயை மிக்ஸியில் பொடித்து அந்த மாவுடன் சேர்க்கவும்.
- 3
மாவை சிறிது கரகரப்பாக அரைக்கவும். அரைக்கும்போது துருவி வைத்த தேங்காயையும் சிறிது உப்பையும் சேர்த்து இரண்டு முறை சுற்றிய பின் மாவை கிரைண்டரில் இருந்து பாத்திரத்திற்கு மாற்றவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
- 5
நன்கு பொரிந்த பின் நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தையும் கொத்தமல்லி இலையையும் சேர்த்து வதக்கவும். அதன்பின் அரைத்து வைத்த மாவையும் சேர்த்து வதக்கவும்.(கையில் மாவு ஒட்டாது வரை வதக்கவும்)
- 6
பின்பு கொழுக்கட்டையாக பிடித்து இட்லி தட்டில் ஆவியில் வேகவிடவும் 15 நிமிடம் கழித்து பார்த்தால் கொலுக்கட்டை வெந்த பிறகு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


கொழுக்கட்டை (Kolukattai recipe in tamil)


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)


கார பூரண கொழுக்கட்டை (Kaara poorana kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


அவுல் கார கொழுக்கட்டை (Aval kaara kolukattai recipe in tamil)


காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)


சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)


அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)


காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


தாலிச்ச கார கொழுக்ட்டை (Thaalicha kara kolukattai recipe in tamil)


உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruuppu poorana kolukattai recipe in tamil)


திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)


செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)


வரகு அரிசி கார தோசை (Varagu arisi kaara dosai recipe in tamil)


பச்சரிசி வெள்ளை கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)


தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)


மசாலா பால்ஸ் கொழுக்கட்டை (Masala balls kolukattai recipe in tamil)


எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


கார கொழுக்கட்டை (kaara kolukkatai recipe in tamil)

கமெண்ட்