ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)

இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, நறுக்கிய புடலங்காய், 1/2சீரகம், 1டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். (குக்கரில் வேகவைத்தால் முதலில் பருப்பு வகை மற்றும் சீரகம் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதன் மேல் நறுக்கிய புடலங்காய் சேர்த்து 2விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும். புடலங்காய் சேர்த்த உடன் கிளறி வேக வைக்க கூடாது. புடலங்காய் பருப்பின் மேல் பக்கம் மட்டுமே இருக்க வேண்டும். இல்லை எனில் புடலங்காய் குழைந்து விடும்).
- 2
தேங்காய், பச்சை மிளகாய், 1ஸ்பூன் சீரகம், 4சின்ன வெங்காயம், அரிசி மாவு, பெருங்காயத் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் வேக வைத்து எடுத்த புடலங்காய் உடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து புடலங்காய் கூட்டில் சேர்த்து இறக்கவும். சுவையான ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
-
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
-
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
-
கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)
#family.தினமும் சாம்பார் போரடிக்கும் ..வாரத்தில் இரண்டு நாட்கள் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போட்ட ஏதேனும் ஒரு கூட்டு மிளகு ரசம் அல்லது தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். கூட்டில் புளி வெங்காயம் சேர்க்க தேவையில்லை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
-
-
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil
#Friendship#பீர்க்கங்காய் கூட்டு#குக்பேட் இந்தியா Jenees Arshad -
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan -
-
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
கமெண்ட் (3)